முட்டை சாப்பிட்ட பிறகு தப்பித்தவறிகூட இந்த இனிப்பை சாப்பிடாதீங்க!



உலகம் முழுவதும் ஆரோக்கியத்திற்காகவும், சுவைக்காகவும் அதிகம் உபயோகப்படுத்தப்படும் பொருள் என்றால் அது முட்டை மட்டும் தான்.

முட்டையை பல்வேறு வடிவங்களில் நம்முடைய அன்றாட உணவுகளில் சேர்க்கிறோம். முட்டை அதிகம் உபயோகிப்பட காரணம் அதன் சுவை மட்டுமல்ல அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்களும் தான் காரணம்.

முட்டை ஒரு ஆரோக்கியமான உணவு என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் அதனை சரியான முறையில் சாப்பிட வேண்டியது முக்கியமாகும்.

ஏனெனில் முட்டை சாப்பிடும் போது சில பொருட்களை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் அதனால் சில பக்கவிளைவுகள் ஏற்படுத்தி விடலாம்.ம

இந்த பதிவில் முட்டை சாப்பிடும்போது ஏன் இனிப்பை சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.

முட்டையை சமைத்த பிறகு, முட்டை மற்றும் சர்க்கரையில் உள்ள அமினோ அமிலங்கள் ஒன்றிணைந்து கிளைகோசைல் லைசின் உருவாகி முட்டைகளில் உள்ள அமினோ அமிலங்களின் கூறுகளை உடைக்கின்றன.
இந்த மூலக்கூறுகளை நமது உடல் உறிஞ்சி கொள்வது மிகவும் கடிமாகிறது.
மேலும் இதனால் இரத்தம் உறைந்து போக வாய்ப்புகள் இருக்கிறது. சீனி தானே என்று சாதாரணமாக எடுக்க வேண்டாம் உயிரை பறிக்க கூட நேர்ந்து விடலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்